கண்ணாடி போன்ற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட தேவ் பட நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையாரத்தக்க

By Fahad | Published: Apr 01 2020 05:48 PM

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையாரத்தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடி போன்ற கருப்பு நிற புடவையில், தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,