அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார் துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

By Dinasuvadu desk | Published: Nov 01, 2019 09:29 AM

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார் துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8 ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் .சென்னையிலிருந்து அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்படும் அவர் 10 நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார் . அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு செல்லும் நகர்ப்புற மேம்பாடு சம்பந்தமான பணிகளை பார்வையிடுகிறார்.  அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் .அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் அவர் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 18 இல் சென்னை திரும்புகிறார்.  
Step2: Place in ads Display sections

unicc