நடுரோட்டில் அடித்து கொல்லப்பட்ட சிறுவன்.! மதப்பிரச்னையாக மாறிவிடும் அபாயம்.?!

நடுரோட்டில் அடித்து கொல்லப்பட்ட சிறுவன்.! மதப்பிரச்னையாக மாறிவிடும் அபாயம்.?!

  • Delhi |
  • Edited by Mani |
  • 2020-07-19 13:46:56
டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொன்றுள்ளனர். இதனை சாதி மத ரீதியில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. மேலும், இந்த வீடியோவிற்கு கீழ் சிலர் மதவாத பிரிவினைகளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மடிப்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, ஒருவர் டிவிட்டரில் பதிவிடுகையில் ஒரு இந்து சிறுவனை சில முஸ்லீம் சிறுவர்கள் அடித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.  ஆனால், இந்த கூற்றை பலர் (முன்னணி பத்திரிகை உட்பட) மறுத்து வருகின்றனர். அந்த கொலை செய்த கும்பலில் இந்து சிறுவர்களும் இருந்தார்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். அதனால், இந்த கொடூர கொலை சம்பவம் சாதி, மதம் சார்ந்த பிரச்னை இல்லை. வேறு பிரச்சனை இல்லை.  என கூறிவருகின்றனர்.

ஆனால், அந்த சிறுவன் நடுரோட்டில் அடித்து கொல்லப்படும் வரையில் ரோட்டில் நடந்து சென்ற யாரும் இந்த சம்பவத்தை தடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

]]>

Latest Posts

#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....