மாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி!

மாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி!

டெல்லியியை சொந்த ஊராக கொண்டவர்தான் பொறியியல் பட்டதாரியான மாணவ் ஷர்மா ரக்ஷா பந்தன் விழா கொண்டாடியுள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து தனது தங்கையுடன் டெல்லி ரோகிணி பகுதிக்கு, சென்று .கொண்டிருந்தார். அப்போது ஒரு பாலத்தின் மீது செல்கையில் பட்டம் ஒன்று அவர் கழுத்தில் சிக்கி கொண்டது. அந்த பட்டம் விட மாஞ்சா கயிறு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாஞ்சா கயிறு  கழுத்தில் சிக்கி அதிகமாக ரத்தம் வெளியேறியுள்ளது. பதறிப்போன சகோதரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தகவலை டெல்லி ஏடிஜிபி ராஜேந்திர சிங் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.  

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!