நியாயமே இல்லாத மரணம்! குழந்தை சுஜித்தின் மரணம் குறித்து பிக்பாஸ் கவினின் பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். இந்நிலையில், 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்திற்கு பிரபானகள பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் கவின் தான் இன்ஸ்டா பக்கத்தில், #wearesorrysujith, நியாயமே இல்லாத மரணம் என்று பதிவிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

A post shared by Kavin M (@kavin.0431) on