செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை.! தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..!

செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை.! தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..!

  • செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை, முதல் முறையாக தாயின் குரல் கேட்டு முகம் மலர்ந்து சிரித்த காட்சி இணையவாசிகளின் இதயத்தை உருக்கி உள்ளது.
  • ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை.
  • 7 லட்சம் மேல் அதிகமாக பார்க்கப்பட்டனர்.
இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு  நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள். ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. இதனால் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் காது கேட்கும் கருவியை குழந்தையின் காதுகளில் பொருத்தினர். முதல் முறையாக அந்த கருவியை இயக்கிய தாய் லூசி மகளை பெயர் சொல்லி அழைத்தார். அப்போது தாயின் குரலை முதல் முறையாக கேட்ட அந்த குழந்தையின் முகத்தில் ஒரு சூரிய பிரகாசம் விரிந்தது. இதனிடையில் கள்ளமில்லாத அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசமாய் மின்னி அந்த முதல் ஒலி கேட்ட சிரிப்பை கேமிராவில் பதிவு செய்த குழந்தையின் தந்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பின்பு பார்ப்போரின் உள்ளத்தை நெகிழ செய்யும் இந்த காட்சி இப்போது இணையத்தில் 7 லட்சத்துக்கு அதிகமாக பார்க்கப்பட்டு இணையத்தில் பாராட்டுகளையும் அள்ளி வருகிறது.  

Latest Posts

1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை