வத்திக்குச்சி வனிதா அக்காவின் குடும்பத்தோடு தர்சனின் காதலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இந்த அளவுக்கு மிகவும்

By leena | Published: Oct 07, 2019 12:30 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இந்த அளவுக்கு மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு காரணமே வனிதா விஜயகுமார் அவரகள். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, அவர் எலிமினேட் ஆகி வெளியே செல்லும் நாள் வரை வனிதாவால் ஏதாவது ஒரு பிரச்னை பிக்பாஸ் வீட்டிற்குள் எழுந்த வண்ணமே இருக்கும். இந்நிலையில், வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆன பின், சில வாரங்களுக்கு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது சண்டை தான் எழுந்தது. இவ்வாறு அவர் வந்த நேரங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை எழுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், இருந்தியாக தர்சன் மற்றும் ஷெரீனை வைத்து பிரச்னை செய்தார். இதனையடுத்து, இந்த பிரச்சனையால், தர்சனின் காதலியான சனம் செட்டி வனிதாவை கண்டித்து சில பதிவுகளை பதிவிட்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா மற்றும் அவரின் குழந்தைகள் அனைவரும் இணைந்து சனம் செட்டியுடம் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சனம் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc