அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி!

அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்தன மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Latest Posts

#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்...!
முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் - மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!
#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்
சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா...?
ராணுவத்திற்கு #CAR816- துப்பாக்கிகள் தயார்!-அமீரகம் அசத்தல்
உத்தரப்பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை!
அவசர ஊர்தி வராததால் 14 வயது சிறுவன் 8 கி.மீ தூரம் தந்தையை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற அவலம்...
திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது!
பிவாண்டி 3 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு... மீட்பு பணி தீவிரம்...