தனது காதலி மற்றும் சேரனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தர்சன்!

Darshan posted a photo taken with his girlfriend and Cheran!

இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சேரன், சேரனின் மகள், சனம் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 

At the special show of @cherandirector Anna’s #rajavukkucheck movie with @sam.sanam.shetty ?

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

Darshan from Sri Lanka participated in the recently completed PickPass event. By attending the event, he has created his own fanbase. While Darshan was expected to be announced as the winner of the BigPass event, his departure caused displeasure among fans. Darshan is in love with actress Sanam Shetty. Following this, he posted a photo on his Insta page. In that photo, Cheran is pictured alongside Cheran's daughter, Sanam. This photo is currently going viral on social media. View this post on Instagram at the special show @cherandirector Anna's #rajavukkucheck movie with @sam.sanam.shetty? A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on Oct 14, 2019 at 2:09 pm PDT