தர்பார் படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு !

தர்பார் படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு !

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின்  வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.மேலும்  லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில்  ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது .மேலும் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.