தர்பார் ரஜினி-ஆதித்யா அருணாச்சலம்..! ஆச்சர்யமூட்டும் பெயர் ரகசியம்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து "சர்க்கார்" திரைப்படத்தை  

By murugan | Published: Oct 23, 2019 10:24 AM

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து "சர்க்கார்" திரைப்படத்தை   இயக்கினார்.இப்படம்  வசூல் ரீதியாகவும்  ரசிகர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் முறையாக ஆர் முருகதாஸ் நடிகர் ரஜினியை வைத்து "தர்பார்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினி "ஆதித்யா அருணாச்சலம் "என்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்யா என்பது ஏஆர் முருகதாஸின் மகன் பெயரும் , அருணாச்சலம் என்பது ஏஆர் முருகதாஸின் அப்பா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc