நான் இந்து என்பதால் என்னிடம் பேசக்கூட மறுத்து விட்டனர்..!பாகுபாடு உண்மையை போட்டுடைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்

  • நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டுகின்றனர் என்று சோயிப் அக்தர் குற்றச்சாட்டு
  • உண்மை தான் என்னிடமும் அவ்வாறே பாகுபாடு காட்டப்பட்டது என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்க குற்றச்சாட்டு

நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும்  உண்மைதான் என்று  பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.

Image result for danish kaneria

இது குறித்து அவர் கூறுகையில் நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும்  உண்மைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்த சமயத்தில் நான் இந்துவாக இருப்பதால் என்னிடமும் யாரும் பேசவில்லை ஏன் பேசக்கூட மறுத்து விட்டனர்.என்னிடமும் பாகுபாடுகள் காட்டப்பட்டது.என்னிடம் பேச மறுத்த வீரர்களின் பெயர்களை அப்போது வெளியிட எனக்கு தைரியமில்லை ஆனால் இப்போது தைரியம் இருக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தார்.

author avatar
kavitha