டான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே! சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்

By leena | Published: Aug 17, 2019 02:22 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டி தனது காமெடியான பேச்சால், வீட்டிற்குள் போட்டியாளர்களையே தன் வசப்படுத்தியுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், இது வரையில், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறார். இந்நிலையில், சாண்டியின் மகள் அடடா மழைடா அடைமழைடா என்ற பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,  
 
View this post on Instagram
 

Sandy master daughter ♥️ La La♥️

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

Step2: Place in ads Display sections

unicc