அடடா என்ன ஒரு அழகு! நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்!

அடடா என்ன ஒரு அழகு! நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்!

  • நடிகை எமி ஜாக்சனின் குழந்தை. 
  • நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்.
நடிகை எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்க மகன், ஐ மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னமே கர்ப்பமான எமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆன் குழந்தை பிறந்துள்ளது. தற்போது 4 மாதங்களை கடந்துள்ள தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா வெளியிட்டு, நான் உன்னுடைய அம்மாவாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Latest Posts

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (1/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72
RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!
எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!
#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!