அடடா இந்த நடிகைக்கு என்னாச்சி? ஒரு மாதிரி ஒப்பாரி வைக்கிறாங்க!

அடடா இந்த நடிகைக்கு என்னாச்சி? ஒரு மாதிரி ஒப்பாரி வைக்கிறாங்க!

நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையும், விளம்பர நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

No ! I wasn’t yawning at work . Obviously not ????????????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube