டேய் முகன் வேண்டாம்டா! அபிராமி திட்டும்டா! முகனை கலாய்த்த ஷெரினின் தாயார்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன்

By Fahad | Published: Apr 01 2020 01:29 PM

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக ஷெரின் தாயார் மற்றும் ஷெரினின் தோழி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், முகன் ஷெரினின் தோழியை கையை பிடித்து செல்கிறார். உடனே ஷெரினின் தாயார், முகனிடம், டேய் முகன் வேண்டாம்டா, அபிராமி திட்டும்டா என கூறுகிறார்.