27 C
Chennai
Wednesday, December 2, 2020

நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 49 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – நிதீஷ் ராணா களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி அதிரடியாக ஆடிவந்த நிலையில், 26 ரன்களில் சுப்மன கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து நரேன் களமிறங்க, 7 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிவந்த நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார்.

அதன்பின் 11 ரன்களில் ரின்கு சிங் வெளியேற, அரைசதம் விளாசிய 87 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் என்ஜிடி 2 விக்கெட்ளையும், சாண்ட்னர், கரண் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

Latest news

இரவு நேரத்திற்கு ஏற்ற சுவையான ஜவ்வரிசி சுண்டல்!

இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஜவ்வரிசி பாசிப்பருப்பு துருவிய...

உருளைக்கிழங்கு சாப்பிடவதற்கு மட்டும் இல்லங்க.! இதெற்கெல்லாமும் பயன்படுகிறது? என்னனு தெரியுமா?

இந்த பதிவில் உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளாலாம். நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் உள்ளது. ஆனால், பெரும்பானோருக்கு அதை பற்றி தெரிவது...

10 ஆண்டுகளாக கோலி செய்த அந்த சாதனை இந்த ஒருநாள் தொடரில் இல்லை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடரில் கோலி ஒரு சதமாவது அடித்து வந்த நிலையில், இந்தாண்டு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான...

வெளியானது கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 250.. இந்தியாவில் அல்ல “ஜப்பானில்”

ஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில்...

Related news