தோனியை விட்டுக்கொடுக்காத சிஎஸ்கே ரசிகர்கள்..!

CSK fans not giving up on Dhoni

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த  சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். https://twitter.com/shalu943/status/1127580316283965440 தோனி பார்எவர் அவருக்கு நிகர் எவர் என்று சமூக வலைதளங்களில் தோனியை ஆதரித்து அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறன்றனர். https://twitter.com/Muthurajvfc171/status/1127771082214109184 இதற்கிடையில் எல்லோவை ஆதரித்த அனைத்து எல்லோ உள்ளங்களுக்கும் இதனை சமர்ப்பிக்கிறோம் என்று சென்னை ரசிகர்கள்  தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/ItsmeRoop/status/1127889655481786369

The IPL 2019 match has been very favorable. We will not give up our Dhoni for the trophy despite the disappointment of the fans of the failed Chennai team. https://twitter.com/shalu943/status/1127580316283965440 Dhoni has never seen him. https://twitter.com/Muthurajvfc171/status/1127771082214109184 Meanwhile, Chennai fans are sharing among themselves that we are submitting this to all the folks who have supported Ello. https://twitter.com/ItsmeRoop/status/1127889655481786369