விக்ரம் பிரபுவின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் தனசேகரன் இயக்கம் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடீயோவிற்கு விக்ரம் பிரபுவும் நன்றி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.