கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா.! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 306-ஆக உயர்வு.!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில்

By manikandan | Published: Apr 04, 2020 09:16 PM

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் இன்று மட்டுமே 74 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்ந்தது. 

அதே போல கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதியாகி கேரளாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது. அதில் 254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த தகவலை கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc