1,50,000 செலவு….தன்னுடைய நாய்க்குட்டிக்கு பை வாங்கிய நடிகை….!!

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய செல்லபிராணியான நாய் குட்டிக்கு சுமார் 1 1/2 லட்சம் செலவில் பை வாங்கியுள்ளார்.
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா . இவர் இந்தி படங்களில் அதிகளவில் பிரபலமிக்கவர் . இவர் இந்தி படங்களில் நடிப்பதற்கு சராசரியாக 9 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார்.இவருக்கு அமெரிக்க பாடகருடன் திருமணம் முடிந்துள்ளது.

இவர் வெளியே கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும் போது தன்னுடன் ஒரு நாயை_யும் அழைத்து செல்வார்.மேலும் அந்த நாயை தன்னடன் கொண்டு செல்லவே அதற்கென தனி ” பை ” வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நாய்_க்கு ஒரு புதிய பை ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் விலை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் என்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment