மகாராஷ்டிராவில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் உலகெங்கும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸை தடுக்க ஒவ்வொரு நாடும்

By Rebekal | Published: Mar 23, 2020 03:16 PM

கொரோனா வைரஸ் உலகெங்கும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸை தடுக்க ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளை செய்து  வருகிறது. 

இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc