பஞ்சாபில் கொரோனா பாதிப்பு 41-ஆக உயர்வு.!

பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில்,

By balakaliyamoorthy | Published: Mar 31, 2020 05:30 PM

பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், தற்போது 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாபில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். மொஹாலி மாவட்டத்தின் நயகோவன் நகரத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பஞ்சாபில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc