கொரோனா வைரஸ் எதிரொலி ! பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை

காஷ்மீரில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு

By venu | Published: Mar 07, 2020 10:30 AM

காஷ்மீரில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மேலும் காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc