கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,420பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா .

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715  பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.