கொரோனா - பயம் தேவையில்லை, விழிப்பாயிருங்கள் போதும்! வரலக்ஷ்மி சரத்குமார்!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், ம.தி.மு.க கட்சியின் தலைவராகவும்

By Fahad | Published: Apr 02 2020 01:13 PM

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், ம.தி.மு.க கட்சியின் தலைவராகவும் வலம் வருபவர் தான் சரத்குமார். இவரது மக்கள் வரலட்சுமியும் தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வருகிறார். 

இந்நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பலரும் பயந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி. பயமின்றி, பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,