சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,53,616 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 963 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,40,633 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 9,946 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 3037 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Latest Posts

நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது - ஜோ பைடன்
இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்த நடிகை பயல் கோஷ்..!
சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!
#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!
கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!
"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா".. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!
இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!
வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது - வைகோ