கொரோனா எதிரொலி.! சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி.!

கொரோனா வைரஸ் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில்   சென்செக்ஸ் 2,300 புள்ளிகள்

By murugan | Published: Mar 16, 2020 03:26 PM

கொரோனா வைரஸ் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில்   சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்து 9,250 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

Step2: Place in ads Display sections

unicc