கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா உறுதி.!

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா உறுதி.!

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கெட்கொண்டுள்ளார்.

இது குறித்து அஸ்வத் நாராயண் தனது டிவிட்டர் பக்கத்தில், வருகின்ற சட்டமன்ற அமர்வுகளை எதிர்பார்த்து, நான் இன்று கொரோனா சோதனை மேற்கொண்டேன் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில், நான் அறிகுறியற்றவனாக இருப்பதால் தற்போது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

   

Latest Posts

பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!