சோழவந்தான் தொகுதி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு கொரோனா உறுதி

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இன்று மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்துக்கு கொரோனா   உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா உறுதியான நிலையில் ,மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.