கவர்ச்சியான உடையில் மோசமான போஸ் கொடுக்கும் சர்ச்சை நடிகை!

Controversy actress giving bad pose in sexy costume!

  • கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை. 
  • இணையத்தில் வைரலாகும் புகைப்படம். 
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான உடையில், மோசமான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Nobody is made for anybody ✨ Everybody is made for themself

A post shared by Meera Mitun (@meeramitun) on

 
View this post on Instagram
 

There is only one happiness in life ✨ To love and To be loved ♥️ @praveenjyothi007 @hari_an_and

A post shared by Meera Mitun (@meeramitun) on

Controversial actress who released a sexy photo. The viral photo on the internet. Actress Meera Mithun made her debut in Tamil cinema by starring in the movie 8 bullets. Following this, she has acted in films such as Dhanavachayam, Addictive Climber. Following this, he became popular among people attending the third season of the popular private television broadcaster BigPass. In this case, she regularly posts her sexy photos on her web page. Subsequently, he posted photos of himself in a sexy costume and pose on his Insta page. These photos are currently going viral on social media. Here are the photos, View this post on Instagram Nobody is for anybody ✨ Everybody is made for them by A post shared by Meera Mitun (@meeramitun) on Jan 10, 2020 at 6:57 pm PST View this post on Instagram in life ✨ To love and be loved ♥ pra @ praveenjyothi007 @hari_an_and A post shared by Meera Mitun (@meeramitun) on Jan 10, 2020 at 5:02 am PST