காங்கிரஸ் தலைவர் உருவ பொம்மை எரிப்பு! சேலத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகி உள்ளது. அடுத்தடுத்து இடைதேர்தல் மறு வாக்குபதிவு என பரபரப்பாக இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசியல் களம்.  இதில் ஜி.கே.வாசன் அவர்களின் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் ஒரு பேட்டியில் தமாக பாஜகவுடன் இணைய போவதாக ஒரு நாளிதழில் வந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்டித்து சேலம் ஓமலூரை சேர்ந்த தமாகவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment