வாழ்த்துக்கள் நண்பா என்று லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இசை அமைப்பாளர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் கார்த்தியை வைத்து “கைதி” படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அந்த படம் ஆக்சன் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் சாம்.சி .எஸ்  இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் சாம் சி.எஸ் தற்போது அவருடைய ட்விட்டர் பகுதியில் , இன்று பூஜையுடன் தொடங்க இருக்கும் “தளபதி 64”  படத்தில் இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கைதி ட்ரெய்லர் விரைவில் என்றும் வாழ்த்துக்கள் நண்பா லோகேஷ்  விஜய் அண்ணா படத்தில் முதல் நாளிற்காக வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.இதோ அந்த  பதிவு ,