இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ "டாக்டர்" பட்டம் !

By vidhuson | Published: Oct 21, 2019 02:32 PM

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலருக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் அறிவித்திருந்தார். அதன்படி 20ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.    
 
Step2: Place in ads Display sections

unicc