தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம்!

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம். இயக்குனர்

By leena | Published: Feb 18, 2020 11:25 AM

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த பாடலை வைத்து, பிக்பாஸ் வின்னரான முகன் ராவ் டப்ஸ்மாஷ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc