தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடல் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு  போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வந்த நிலையில், இப்பாடல் மூலம் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் யுடியூப் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.