நீச்சல் உடையில், படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நீச்சல் உடையில், படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து, இவர் நீச்சல் உடையில் எடுத்த படுகவர்ச்சியாக புகைப்படாததாகி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைபபடம்,

 

View this post on Instagram

 

Waiting for the sun to come out ☀️ • • • ???? @colstonjulian ????

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube