தளபதி 64 படத்தில் இணைகிறாரா பேட்ட பட ஹீரோயின் !

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில்

By Priya | Published: Sep 19, 2019 01:58 PM

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் ரஜினி நடிப்பில் பொங்கல் விருந்ததாக திரைக்கு வந்த "பேட்ட" படத்தில் ஒரு முக்கிய ரோலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். இந்நிலையில் விஜய்யின் "தளபதி 64" படத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.  இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.  
Step2: Place in ads Display sections

unicc