உள்ளாடையுடன் கவர்ச்சியான போஸ் கொடுத்த தளபதி பட நடிகை

Commander film actress who gave sexy pose to lingerie

  • உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த இலியானா.
  • இணையத்தில் வைரலாகும் புகைபபடம். 
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் நண்பன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் உள்ளாடையுடன் கவர்ச்சியான போஸ் கொடுத்தவாறு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,  
 
View this post on Instagram
 

Unless you paying my bills and getting me chicken nuggies, don’t be telling me what to do. ☺️✌? • • • ? @trishasarang ✨

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

 

Ileana gave the sexy pose to the lingerie. Viral smoking on the internet. Actress Illyana made her debut in Tamil cinema by starring in Kedi. Following this, he acted in Commander Vijay's Friend. He has acted in films in Tamil, Telugu, Kannada and Hindi. In this case, he is posting his latest photos and videos on his Insta page. He posted a photo of himself in a sexy pose. This photo is currently going viral on social media. Here's that photo, Instagram on Unless You Are Giving My Bills And Getting Me Chicken Nuggies, Don't Tell Me What To Do. ☺️✌? • • •? @trishasarang ✨ A post shared by Ileana D'Cruz (@ileana_official) on Jan 16, 2020 at 10:41 pm PST