கமலுடன் கைகோர்க்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு..!!

தமிழ்த் திரைப்பட நடிகர் இவர் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த்

By gowtham | Published: Nov 18, 2019 08:29 PM

தமிழ்த் திரைப்பட நடிகர் இவர் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.இவர் நடித்த அணைத்து படங்களும் சிறப்பு மட்டும் இல்லை அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய திறமை கொண்ட நடிகர். நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை வரவேற்கும் வகையில் சென்னை நேரு அரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.இதில் வடிவேலுக்கு தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் கமலுடன் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
Step2: Place in ads Display sections

unicc