பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்காக நகைச்சுவை நடிகர் சதீஷ் செய்த அட்டகாசமான செயல்

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள்

By leena | Published: Mar 09, 2020 06:46 PM

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தொடர்ந்து ட்வீட்டர் தமிழில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு தமிழில் பதிவு  செய்து வருவதால் தமிழ் ரசிகர்களால் இவர் செல்லமாக தமிழ் புலவர் என்று அழைக்கப்படுகிறார். 

தற்போது இவர் பிரன்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகர் சதீஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை இயக்குனர் பால்ராஜ் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். காமெடி நடிகர் சதீஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில்  ஹர்பஜன் சிங்குக்கு தனது செல்போனில் ஒரு வீடியோ காட்சியை போட்டுக் காட்டுகிறார்.  இதோ அந்த வீடியோ, 

;

 

Step2: Place in ads Display sections

unicc