வெளிய வந்து நாலு நாளுளையே இப்படி ஒரு போஸா! பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழில் இவர் ராஜாராணி

By leena | Published: Aug 14, 2019 12:46 PM

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. தமிழில் இவர் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பதாகவே இரண்டு கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாக்ஷி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். இவர் கடந்தவாரம் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு கவர்ச்சியான புகைப்படத்தய் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,  
Step2: Place in ads Display sections

unicc