கோமாளி பட ரீ-மேக் உரிமையைகைபற்றிய நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்! ஹிந்தியில் யார் இந்த கோமாளி?!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த

By manikandan | Published: Sep 22, 2019 03:17 PM

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. 6 வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக பல ஊர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற புதியவர் இயக்கி இருந்தார். இந்த படத்தினை ஹிந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் போனிகபூரின் மகனும் பாலிவுட் இளம் நடிகருமான அர்ஜுன் கபூர் நாயகனாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc