தமிழகக் கல்லூரிகளில்தான் இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை அதிகம்!

தமிழகக் கல்லூரிகளில்தான் இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை அதிகம்!

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வியில் 45.6 விழுக்காடு மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் டிடிவி தினகரன் அணிக்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *