"தேசத் துரோக வழக்கு"வேண்டும் முதல்வர்க்கு "பாய்கிறதா முதல்வர் மீது வழக்கு"...!!

"Treason Case" to be the first "Flow Chief Case" ... !!

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. Image result for cm of karnataka அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் இறங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். Image result for bjp yeddyurappa ANGRY இது தொடர்பாக கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ((Neelamani N Raju)) அம்மாநில பா.ஜ.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தானாக முன்வந்து குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதியவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. Image result for bjp FLAGS DINASUVADU

Karnataka Chief Minister Kumaraswamy should file a sedition case Urged. Speaking at a recent event, Karnataka Chief Minister Kumaraswamy said that the BJP would not be allowed to do so. He accused them of speaking in tongues without criticizing themselves. In an attempt to destabilize their state, the BJP is in the process. He appealed to the people to rebel against the party if involved. In this regard, Karnataka DGP. Neelamani Raju (Neelamani N Raju) BJP Complaint has been filed. It is also demanded that the police volunteer to file a sedition case against Kumaraswamy. DINASUVADU