மீண்டும் திறக்கப்படவுள்ள சீனாவின் தியேட்டர்கள்!

சீனாவில் உருவாகி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான வைரஸ் தன் கொரோனா.

By Rebekal | Published: Mar 28, 2020 08:46 AM

சீனாவில் உருவாகி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான வைரஸ் தன் கொரோனா. இந்நிலையில், இதன் தாக்கம் இத்தாலி, இந்திய, ஸ்பெயின் மற்றும் அமெரிக்க என மற்ற நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், சீனாவில் முழுவதுமாக குறைய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில்  இந்த வைரஸ் காரணமாக தொழில் நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துமே முடங்கி இருந்துள்ளது. எனவே தற்போது சீனாவில் 500 வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 200 தியேட்டர்களில் திறக்க முடிவு செய்து உள்ளனர். 70 ஆயிரம் தியேட்டர்கள் சீனாவில் உள்ளது. சீனாவில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 பில்லியன் வரை இழப்பு ஏற்படலாம்.

Step2: Place in ads Display sections

unicc