புத்தாண்டில் புதிய நட்புறவுடன் 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனா – ரஷ்யா….!!!

புத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர்.
வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைப்பதாக கூறியுள்ளனர். மேலும் சீனா மற்றும் ரஷ்யா அதிபர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment