Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

பலநாள் குற்றவாளி 17 வருடம் கழித்து அடர் வனத்தில் பிடிபட்ட சுவாரஸ்யம்!

by Mani
October 1, 2019
in Top stories, உலகம்
0
பலநாள் குற்றவாளி 17 வருடம் கழித்து அடர் வனத்தில் பிடிபட்ட சுவாரஸ்யம்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல சிறையில் இருந்து தப்பித்து 17 வருடங்கள் வனவாசம் போல் காட்டிலேயே இருந்து வந்த நபர் தற்போது அந்த குற்றவாளி போலீசார் வசம் பிடிபட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சாங் சியாங் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களையும் குழந்தைகளையும் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்காக அவர் சீனா நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அந்த சிறையிலிருந்து சாங் சியாங் தப்பித்தார்.

அப்படி தப்பித்த சாங் சியாங் சீனாவில் உள்ள ஒரு காட்டில் ஒரு குகையில் வசித்து வந்துள்ளார். அந்த குகையை வீடாகவும்,  அருகில் உள்ள ஆற்றங்கரையில் தண்ணீர் எடுத்து காட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டும் 17 வருடமாக போலீசாரிடம் சிக்காமல் காட்டுவாசி போல வாழ்ந்து வந்துள்ளார்.

சீன போலீசார் வேறொரு தேடுதல் பணிக்காக ட்ரோன்களை வைத்து, காடுகளை படம்பிடித்து வந்துள்ளது. அப்போது சாங் சியாங் வசித்து வந்த ஆற்றங்கரையோரம், மனித நடமாட்டம் இருப்பதாக கண்டறிந்து அந்த இடத்திற்கு வனத்துறையினர் விரைந்தனர். அப்போது, சாங் சியாங் பிடிபட்டுள்ளார்.

பிடிபட்டவரை விசாரித்து தண்டனையை மீண்டும் உறுதி செய்து சிறையில் தள்ளினர் சீன காவல்துறையினர்.  பல நாள் குற்றவாளி 17 வருடம் கழித்து பிடிபட்டுவிட்டான்,

Tags: chinatamilnewsworldசெய்திகள்
Previous Post

மொழியை  வைத்து அரசியல் செய்யக்கூடாது - கமல்ஹாசன்

Next Post

வெஸ்ட் இண்டீஸ் vs அயா்லாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!

Mani

Related Posts

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!
Top stories

ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!

December 9, 2019
ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே
Top stories

ஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்..! இன்று வேட்புமனு..! தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே

December 9, 2019
அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!
Top stories

அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!

December 9, 2019
Next Post
வெஸ்ட் இண்டீஸ் vs அயா்லாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!

வெஸ்ட் இண்டீஸ் vs அயா்லாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!

பிச்சைக்காரர்கள் தங்கும் விடுதியாக மாறிய பள்ளிக்கூடம்! மீட்டு தாருங்கள்! 6 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு!

பிச்சைக்காரர்கள் தங்கும் விடுதியாக மாறிய பள்ளிக்கூடம்! மீட்டு தாருங்கள்! 6 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் திலகத்திற்கு மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம் !

நடிகர் திலகத்திற்கு மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம் !

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.