கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது சீனா!இந்திய பெருங்கடலில் தீவிர கண்காணிப்பு .....

China intensifies surveillance

  தற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் கருவிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனா நிறுவியுள்ளது. இவற்றின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் பராசல் தீவுகள், குவாங்டாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களை வந்து சேரும்.தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், சீனா தனது கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது.... source: dinasuvadu.com

At present, China has established an integrated system of floats, ships, satellites, and submersible equipment in the Indian Ocean and South China Sea to intensify surveillance in the South China Sea and the Indian Ocean. Information sent by the paracal of these islands, which are located in areas of Guangdong to 3 points cerumtencinak Sea and Indian Ocean regions, China intensifies its surveillance source ....: dinasuvaducom

Related News