குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

குழந்தை விற்பனை வழக்கு : விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம்

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.!
பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!
ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!
9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!